குழந்தை தொழிலாளி

செங்கல் சுமக்கும் சிறுவனை
பார்த்து சொல்லபட்டது
இளமையில் கல் அழகென்று .......

எழுதியவர் : sasitha (3-Nov-12, 7:11 pm)
சேர்த்தது : sasitha
பார்வை : 204

மேலே