நிசப்தமான காதல்
பல கதைகள்
ஆங்காங்கே சிறு உரையாடல்கள்
நொடி பார்வையில் வழி போக்கர்கள்
துண்டு துண்டான எதிர் சந்திப்புகள்
இன்றைய முகங்கள் நாளை காண்பதரிது
சரித்திர காதல் போல் பல பெயர்கள் அங்காங்கே
சிறு சிறு நிறுத்தங்கள்
தட தட சத்தங்களுக்கு நடுவே
எறுபுகள் மொய்த்த தின்பட்டம் போல
மக்கள் நடுவிலும்
என் மனம் ஒரு போழுதுயேனும்
உன்னை தேடும்
அவளுக்குள்ளும் காதல் நிசபதமாக கடந்து செல்லும்
என்பதை எண்ணி !