காதல் மழை

ஏமேகமே சாரலால்
நனைக்க முடியவில்லை என்பதற்காய்
அடைமழையாய் அள்ளித்தெளிக்கின்றாய்.
ஒன்றைப் புரிந்துகொள்,
என்னினியவனின் இன்பக் காதல்மழையில்
குளிக்கும் எனைஎப்படி உன் சாரல்கள்
நனைத்துவிடமுடியும்.

எழுதியவர் : thee (5-Nov-12, 4:29 pm)
சேர்த்தது : ரதி பிரபா
பார்வை : 156

மேலே