அம்மாவின் மடி

நிலவில் பாட்டி வடை
சுட்ட கதை
பொய்யென தெரிந்தும்
மனம் இன்றும் அதை
விரும்புகிறது ,
என் அம்மாவின் மடியில்
படுத்து கொண்டு கேட்பதற்காக,,,,

எழுதியவர் : தமிழ்ராஜா (5-Nov-12, 8:08 pm)
Tanglish : ammaavin madi
பார்வை : 352

மேலே