நத்தை

தனக்குள் ஒடுங்கி தன்னைக்கண்டால்
சித்தியாகும் வித்தை என்பார்
உனக்குள் ஒடுங்கி பொறிகள் அடக்கி
எத்தை நீ கண்டாய் நத்தையாரே?

எழுதியவர் : usharani (5-Nov-12, 3:25 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 176

மேலே