எண் கவிதை நீ
ஒரு வார்த்தையில் சொல்ல'' அது ஒன்றும் பெயர் அல்ல,,
ஒரு வரியில் சொல்ல''' அது ஒன்றும் தலைப்பு அல்ல,,,,
ஒரு பக்கத்தில் சொல்ல''' அது ஒன்றும் கதை அல்ல,,,,,
ஆண்டுகள் ஆணாலும் சொல்லி முடிக்க முடியாது,,,,
கவிதையே நான் உண் மீது கொண்டுள்ள காதலை'''''''''

