என் உள்ளம்
உன்னோடு நான் கோபப்படும் போது பேசுவது எல்லாம் என் இதயத்தை தொட்டு வந்தவை கிடையாது அது வெறும் வார்த்தைகளே.....
ஆனால் உன் மீது நான் காட்டும் என் அன்பு வெறும் வார்த்தைகள் கிடையாது அது என் இதயத்தை தொட்டு வருவதடி
இரண்டுக்கும் வித்தியாசங்கள் உண்டு ......
நண்பன் பிரபாகரன்

