மழை

நீ அழுதாலும் நான் அழுதாலும்
நீர் தான் வருகின்றது
பூமி உன்னை ஏற்கிறது என்னை மறுக்கிறது
ஏன் நான் வானத்தில் இல்லை என்பதாலா ?
நீ அழுதாலும் நான் அழுதாலும்
நீர் தான் வருகின்றது
பூமி உன்னை ஏற்கிறது என்னை மறுக்கிறது
ஏன் நான் வானத்தில் இல்லை என்பதாலா ?