இதய வேள்வி...

உன்னை வயிற்றில் சுமந்து
உயிரை தந்து உடலைத்
தந்து பணத்தை தந்து
குணத்தை தந்து பலர் பேச
திருமணம் செய்து மெழுகாய்
தங்களை உருக்கும் பெற்றோர்
கோலூண்டும் காலத்தில் கூல்கூடத்
தர மறுக்கும் கொடுங்கோலனை
திட்டி தீர்க்கும் "முடவனை"
முதியோர் இல்லங்களில் சேர்க்கும்
மூர்க்கனை என் இதய
வேள்வியில் இரையாக்கி அவர்களின்
பெற்றோருக்கு அதை காணிக்கையாக்குகிறேன்...

எழுதியவர் : charlie (9-Nov-12, 2:42 pm)
பார்வை : 136

மேலே