DELETE....
OPTION-DELETE CONTACT
என்று எளிதாக
அழித்துவிட்டேன்
உன் நம்பரை
என் செல் போனில் இருந்து
ஆனால்
அதை எப்படி அழிப்பது
என்று தெரியவில்லை
என் மனதில் இருந்து...
OPTION-DELETE CONTACT
என்று எளிதாக
அழித்துவிட்டேன்
உன் நம்பரை
என் செல் போனில் இருந்து
ஆனால்
அதை எப்படி அழிப்பது
என்று தெரியவில்லை
என் மனதில் இருந்து...