என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்????

வாழ்வை தேடி
பலதேசம் போனான்....
வாழ்வை தொலைத்து
பரதேசி ஆனான்......

எழுதியவர் : மோகு (12-Nov-12, 2:18 pm)
சேர்த்தது : mogu
பார்வை : 514

மேலே