உன் பிறப்பு .,,

கண்ணாடி பூக்கள்
கண் திறக்க பிறந்தவள்;
பூக்கள் என்னும் பெயர்கள் எல்லாம்
உன் பெயர்ப்போல் இருப்பதில்லை;
கடவுள் தந்த வரமாக
பூமிக்கு வந்தவளே ;
கனவுகளின் சாபம் தீர்க்க
வாழ்ந்து வருகவே !!!
கண்ணாடி பூக்கள்
கண் திறக்க பிறந்தவள்;
பூக்கள் என்னும் பெயர்கள் எல்லாம்
உன் பெயர்ப்போல் இருப்பதில்லை;
கடவுள் தந்த வரமாக
பூமிக்கு வந்தவளே ;
கனவுகளின் சாபம் தீர்க்க
வாழ்ந்து வருகவே !!!