உன் ராகம்

சில்வண்டின் பாடல்போல்
உள்ளத்தின் சுவரோரம்
ஓயாமல் உன் ராகம்

எழுதியவர் : mogaa (18-Nov-12, 5:33 pm)
பார்வை : 320

மேலே