நானே கல்லறை

என் மனதை கொன்றுவிட்டால் அவள்!
அதை கொண்டுபோய் புதைக்க இம்மண்ணில்
இடமில்லை,
எரித்து கொடுக்க வெட்டியான் கூட
வருவதில்லை!

என்ன செய்வது, - அதை
எனக்குள்ளே புதைத்து,
நானே கல்லறையாகி அவளுக்கு
காட்சி அளித்துகொண்டிருகிறேன்!

எழுதியவர் : vedhagiri (22-Oct-10, 4:29 pm)
Tanglish : naaney kallarai
பார்வை : 480

மேலே