அன்பே.................

ஒரு நாளும்,
உன்னை நான் வெளியில்
தேடியதில்லை,


ஏனெனில்,
கண்களால் காண்பது எல்லாமே
பொய்,

அதனால்தான்,
உள்ளத்தால் உணருகின்றேன்
ஒவ்வொரு நொடியும்,

உன் அன்பை.......................

எழுதியவர் : கவிதையின் காதலன்............... (24-Nov-12, 6:43 am)
Tanglish : annpae
பார்வை : 330

மேலே