காத்திருக்கிறேன்

நினைவுகளை
உள்ளங்கையில்
வைத்து காத்திருக்கிறேன்
நீ வரும் வரை
நிலாவை மட்டுமல்ல
உனக்காக
சூரியனையும்
கையில் பிடிப்பேன்
நினைவுகளை
உள்ளங்கையில்
வைத்து காத்திருக்கிறேன்
நீ வரும் வரை
நிலாவை மட்டுமல்ல
உனக்காக
சூரியனையும்
கையில் பிடிப்பேன்