நீ என்ன சொல்றது ?

நாம்
உயிரோடு
இருக்கும்போது
உடல் (body)
சொல்றதக் கேட்கவேண்டும் ....
அப்பொழுதுதான் ..
இறந்த பினனால்
நாம்
சொல்ற எல்லாவற்றையும்
கேட்கும்
dead body (இறந்த உடல் )...!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (25-Nov-12, 10:23 pm)
பார்வை : 585

சிறந்த நகைச்சுவைகள்

மேலே