வெறுப்பு !!!

உன்னை நினைத்துகொண்டு
உலகை மறக்கிறேன் ....

உலகை மறந்துவிட்டு
என்னை தேடுகிறேன் ....

என்னை தேடிக்கொண்டு
உலகில் அலைகிறேன் ...

என்னை காண ...!ஐயோ .....

எழுதியவர் : (23-Oct-10, 8:58 pm)
சேர்த்தது : S.M.Dinesh
பார்வை : 383

மேலே