இப்படிக்கு கல்லறை காதலன்

அவள்
மலரனபோது
நான்
கைறானேன் !

அவள்
மழையான போது
நான்
நிலமாணேன் !

அவள்
கனவான போது
நான்
இமையனேன் !

அவள்
பயணம் போன போது
நான்
பாதையனேன் !

அவள்
கவிதையனபோது
நான்
காகிதமாணேன்!

அவள்
இசையான போது
நான்
காற்றானேன் !

அவள்
குளியலறையில்
நான்
குளம் மானேன் !

அவள்
படுக்கைஅறையில்
நான்
மெழுகானேன் !

அவள்
சமையலறையில்
நான்
விறகனேன்!

அவள்
தாய் ஆனபோது
நான்
சேய்யானேன் !

அவள்
காதலியனபோது
நான்
கவிஞ்சனானேன் !

அவள்
அடுத்தவர்க்கும் மனைவியனபோது
நான்
கல்லறையனேன் !





எழுதியவர் : velu (23-Oct-10, 7:05 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 460

மேலே