காதல் வலி

நான் உன்னை
காயப்படுத்தும் போது தான்
எனக்கு வலிக்கிறது...!
நீ ஆயிரம் காயங்கள்
தந்தாலும் கூட
காதல் அதை
மறைக்கிறது..!

எழுதியவர் : விக்கிதேன் (28-Nov-12, 11:06 am)
சேர்த்தது : vickyhoney
Tanglish : kaadhal vali
பார்வை : 239

மேலே