குருட்டுக் காதல்

தேமாங்காய்த் திருமுகம்
தெவிட்டாத தனிமுகம் என
தேவாங்கு உருவத்தையே
தெம்மாங்காய் பாடுவது
குருட்டுக் காதல் என்றேன்.
தேவாங்கு உருவமும்
கடவுளின் படைப்புதான்
எனவே இதனை நான்
குருட்டுக் கவிதை என்பேன்.

எழுதியவர் : தா. ஜோச[ப் ஜூலியஸ் (28-Nov-12, 3:32 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 119

மேலே