தேர்வு!

என்னை சோதிக்கும் காதலி
என்னை மெல்ல மெல்ல கொள்ளும் மோகினி
கற்ற சொற்களால் கொஞ்சம்
திரும்பி பார்க்கவைதாய் சிலரை
என்ன கொடுமை உன்னில்
எண்ணற்ற கலவை
கொள்ளாமல் கொள்ளும் குவளை மலரே!
உன் கோபம்தான் என்ன என் மேல்
என் காதலுக்கு தேர்வா?
இது என்ன புது விளையாட்டு?
சொல்? மலரே! சொல்?

எழுதியவர் : ப.அய்யனார் (28-Nov-12, 3:43 pm)
பார்வை : 143

மேலே