புதுவை காவல்துறை

புதுவை பேருந்து நிலையத்தில், நடமாடும் சிறு தொழில்கள் புரியும் ( சுண்டல்,முறுக்கு விற்பவர், இஞ்சி மறப்பா விற்பவர்,) போன்றோர்களுக்கு புதுவை காவல் துறை இது போன்ற
"விழிப்புணர்ச்சி அறிவுப்புடன்" கொண்ட சீருடைகள் கொடுத்து திருட்டை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் ,,,,,,
""புதுவை காவல் துறை "" க்கு வாழ்த்துக்கள்,,,,,,,