பாலைவனத்து தென்றல்...........

நாம் இருவரும் வாழ்ந்த வாழ்க்கை........
கனவாகி,கானல் நீராய் கண்ணாமூச்சிக்காட்டுகிறது,
ஆனால்........சிறிதுகாலமே உயிரோடிருந்த உன்னுடனான என் அந்த வாழ்க்கையின் நினைவுகள்..........
பாலைவனத்துச்சோலையின் தென்றலாய்
என்னில் இன்றும் சாமரம் வீசுகிறது பெண்ணே !