வாழ்கை போராட்டம்

பெண் என்றாலே
வாழ்கையில் போரட்டம்தன்
பெண்ணே .........
கலங்காதே உன் வாழ்வில்
நடக்கும் சோதனையும்
தோல்விகளும் வெற்றியின்
முதல் படிகள்
இவைகளை அனுபவமாக
ஏற்றுக்கொள்
வெற்றி உன் வசம்.

எழுதியவர் : சத்தியா (3-Dec-12, 9:09 am)
சேர்த்தது : sathia
Tanglish : vaazhkai porattam
பார்வை : 300

மேலே