உறவுகள்

அறைந்து சாத்திய கதவின் அதிர்விலும் அறுந்து தொங்கியது உறவின் இழை

எழுதியவர் : (11-Mar-10, 5:11 pm)
பார்வை : 6515

மேலே