கரைகளுக்கப்பால்

இதே கடலின் அடுத்த கரையினில் அலைகளைத் தாண்டியும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் அகதியின் அலறல்கள்

எழுதியவர் : (11-Mar-10, 5:10 pm)
பார்வை : 7725

மேலே