அறுசுவை

அரை நொடி தான்
என் விழிகள் உன்னை
பார்த்தது என்ற பொழுதிலும்
அது அறுசுவையுடன் கூடிய
படையல் அல்லவா என்
கண்களுக்கு படைத்தது விட்டது
இப்படிக்கு என் கண்கள்...........

எழுதியவர் : rejina (8-Dec-12, 11:47 am)
சேர்த்தது : rejina
Tanglish : arusuvai
பார்வை : 201

மேலே