.........விஷம்...........
நேரடியான போட்டி,
ஆரோக்யமான வாக்குவாதம்,
அசராத தெம்பு,
சளைக்காத சண்டைகள்,
என அனைத்தும் நேர்த்தியாய் நிகழும்போது,
உன் தனித்த பார்வைமட்டும் ஏன் ?
எனை விஷம் கொடுத்து ஊமையாக்கப்பார்க்கிறது ?
நேரடியான போட்டி,
ஆரோக்யமான வாக்குவாதம்,
அசராத தெம்பு,
சளைக்காத சண்டைகள்,
என அனைத்தும் நேர்த்தியாய் நிகழும்போது,
உன் தனித்த பார்வைமட்டும் ஏன் ?
எனை விஷம் கொடுத்து ஊமையாக்கப்பார்க்கிறது ?