பிரியமுடன் இவள் ..
இவளும் இவள் காதலும் ..
அவனை என்றும் ..
பிரியாது இருக்க
அந்த பிரிவிடமே ..
பரிவு காட்ட சொல்லி ..
வேண்டுகிறாள் ..
பிரியமுடன் இவள் ..
பிரியாவிடை கொடுத்து
விடை பெறுகிறாள் ..
இந்த கவிதையில் மட்டும் ..

