முத்தம்

நம்மை அறியாமல்
இதயங்கள் இடம் மாறியமைக்கு
நாம் அறிந்தே பரிமாறிக் கொள்வது
முத்தம் ...........

எழுதியவர் : பாரதி (18-Dec-12, 11:55 am)
Tanglish : mutham
பார்வை : 206

மேலே