உன் மௌனம்

உன் மௌனம் அழகானது
என்று நான் சொன்ன
ஒற்றை வார்த்தையில்
உன் மௌனம் குடிகொண்டதே ....

எழுதியவர் : பாரதி (18-Dec-12, 12:04 pm)
Tanglish : un mounam
பார்வை : 244

மேலே