ஆசை

பொண் வேண்டும் ,
கொஞ்சம் பொருள் வேண்டும் ,
இன்னும் எனக்கிரு பெண் வேண்டும் ....
பிள்ளைகளாய்
என்றெனக்கு
ஆசைகள் ஆயிரம்
இதயத்தில் இருந்தாலும்
என் செய்ய ...
ஒத்துழைக்க மறுக்குதே உடம்பு...

எழுதியவர் : -ஹம்ஷா- (19-Dec-12, 3:22 pm)
சேர்த்தது : Hameed hamsha
Tanglish : aasai
பார்வை : 180

மேலே