நான் ஏமாளி ...........??????

பெண்ணே !
உன் ஜிமிக்கி கூட
என்னை பார்த்து சிரிக்கிறது!
அதற்கும் புரிந்து விட்டதா?
நான் ஒரு ஏமாளி என்று !!!!
என்றும் நட்புடன்
உங்கள்
சரவணன் சிவா !
பெண்ணே !
உன் ஜிமிக்கி கூட
என்னை பார்த்து சிரிக்கிறது!
அதற்கும் புரிந்து விட்டதா?
நான் ஒரு ஏமாளி என்று !!!!
என்றும் நட்புடன்
உங்கள்
சரவணன் சிவா !