...........தண்டிக்கலாம்...........

உனை மீறிச்செயல்பட ஒருபோதும் நினைத்ததில்லை !
சந்தர்பமும் சூழ்நிலையுமே எனை ,
உன் எதிரியாய் நிறுத்தியிருக்கிறது !!
மனதார ஏற்பேன் உன் தண்டனையை !
மன்னிப்பைத்தவிர வேறு எதை வேண்டுமானாலும் கொடு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (19-Dec-12, 10:48 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 100

மேலே