காத்திருக்கும் காரணத்தால் .................................

நினைவுகளை சுமந்து விட்டேன்
நித்தம் நித்தம் கலங்கிவிட்டேன்
நீ இருக்கும் காரணத்தால் வேறு
நங்கையரை பார்த்ததில்லை
நாயகி நீயும் வர பார்த்திருப்பேன்
கால் கடுக்க கார்த்திருப்பேன்
காலம் உள்ள காலம்வரை
உன்னை பார்த்த நொடி பாவியானனேன்
பாவியான காரணத்தால் பதிந்ததடி உந்தன் முகம்
நீயிருக்கும் மனதினிலே ...........................