இழந்தேன்

இழந்தேன்! -அவனை
சந்தித்த ஒவொவொரு
நாட்கள் தந்த
சந்தோசத்தை இன்று :
பேச கூட நேரம் இல்லாமல்
இருக்கும் என்
எந்திர வாழ்க்கையால்!!:(

எழுதியவர் : pravena (20-Dec-12, 1:55 pm)
Tanglish : izhanthen
பார்வை : 173

மேலே