சுடுகாடு
ஓயாது ஓயாது என்னுள்ளம் ஓயாது
அழகான தமிழர்கள் நாம் ஆனால்
அமைதியான வாழ்க்கை இல்லை
ஒரே குளியில் எத்தனை எத்தனை பினங்கள்
நினைத்தால் உறையும் நம் ரணங்கள்
என்னுறவின் அவலக்குரல் என்
இதயகூட்டினுள் ஒலிக்கிறது
தனி நாடு என்ற ஆசையும்
இனி வெறும் சுடுகாடு தானே