அம்மாவின் பிரிவு

அம்மா இது வரை உன்னை பிரிந்ததில்லை ....
இந்த பிரிவும் நிரந்தரம் இல்லை...
இருந்தும் உன் நினைவில் இங்கு தேய்ந்து கொண்டு இருக்கிறேன் ....
என்றும் உன் நினைவுடன் ...

எழுதியவர் : dharma .R (29-Dec-12, 10:42 am)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : annaiyin pirivu
பார்வை : 232

மேலே