என்னிடம் இன்னுமொரு இதயம் இல்லையடி

உன் கண்களை பார்த்து
என்னைப்போல் எத்தனை
ஆண்கள் இதயத்தை
தொலைத்தார்களோ
உன் கண்களால் கலவுபோன
கடைசி இதயம்
என்னதாகவே இருக்கட்டும்
இனி உன் கடைக்கண் கொண்டு
காதல் பார்வை பார்க்காதே
மீண்டும் தொலைப்பதற்க்கு
என்னிடம் இன்னுமொரு
இதயம் இல்லையடி
பெண்ணே...!