மனிதன்
தேன் திருடி மனிதன் குடிக்கும் போதெல்லாம் திருடனாய் உணர்விதில்லை
மான் பிடித்து உண்ணும் போதெல்லாம் சிங்கம்
சிங்கமாகவே உணர்கிறது