அன்பு
பணத்தினால் வருவது -உறவு
பண்பினால் வருவது -பாசம்
உணர்வால் வருவது - காதல்
உறவுகளால் வருவது - சொந்தம்
அனால் தாய்,தந்தை உண்மையான நண்பனால்
வருவது தான் அன்பு"
உணர்வுக்கு செவி
கொடுங்கள் "
உறவுக்கு ஆதரவு
கொடுங்கள் "
அன்புக்கு உயிரையும்
கொடுங்கள் "