வாழ்கை
வாழ்கை
வாழ்கை என்பது இன்பம், துன்பம் என
இரண்டும் இணைந்தவை
இன்பத்தை சிறியது என்றும்,
துன்பத்தை பெரியது என்றும்,
நினைதிராமல் இரண்டையும்
சமம் என்று நினைத்திடு உன்
வாழ்கை! வளம் பெரும்.