இவனோ மனிதன்

அதிகாரத்தின் செயல் உருவம்
ஆசைகளின் அரசன்
இயற்கையை மாற்ற முயலும் இரண்டுகால் மிருகம்
ஈன புத்தியின் புகலிடம்
உணர்ச்சிகளின் மொத்த உருவம்
ஊனத்தை மனதில் கொண்டவன்
எதிரிகளை எழுதியவன்
ஏமாற்றும் கொடிய சக்தி
ஐம்புலன்களையும் அடக்கத்தெரியாத விலங்கு
ஒற்றுமையில்லா ஒரே இனம்
ஓங்கிய எண்ணங்களை ஒடுக்குபவன்
ஔவை மொழி கேளார்.

எழுதியவர் : கார்த்திகேயன்.ப (3-Jan-13, 6:28 pm)
பார்வை : 128

மேலே