மனம்தான் மனிதன்

மனிதன் என்பவன்
வெற்றுக்காகிதமே!
அதில் அன்பு, பாசம், பரிவு ஆகிய அனைத்தும்
மனதால் பொறிக்கப்படும்பொழுதுதான்
அழியா ஓவியமாகிறான்…

எழுதியவர் : கார்த்திகேயன்.ப (3-Jan-13, 7:16 pm)
பார்வை : 209

மேலே