கார்த்திகேயன் ப - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திகேயன் ப
இடம்:  எலியத்தூர், சின்னசேலம், வி
பிறந்த தேதி :  06-Aug-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Dec-2011
பார்த்தவர்கள்:  292
புள்ளி:  35

என்னைப் பற்றி...

முதுகலை ஆங்கில ஆசிரியர்

என் படைப்புகள்
கார்த்திகேயன் ப செய்திகள்
கார்த்திகேயன் ப - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2015 10:36 am

கிழிந்து தொங்குமென் கோமணத்து
ஓட்டைகளைத் தைக்க...தேடினால்
"காதறுந்து கிடக்கின்றன ஊசிகளும் "
எம் வாழ்வைப் போல் ..?

எலிக்கறித் திண்ணும்
எம் வாழ்வாதாரம் மறந்து
எம் தேசத்து கனவுகளையெல்லாம்
எட்டிமிதித்து ...நாளும்
ஊமைவேசம் போடுகின்றன
அரசியல் நையாண்டிகள் ?

நாற்காலியின் நான்கு கால்களுக்கு
உரமாகப் பலியிட்ட
உயிர்களின் வலிமறந்து
வீராப்பு பேசுகின்றன
வீணர்க்கூட்டம் ...

வயல்களையும் ..வரப்புகளையும்
வெட்டிக் கூறுபோட்டு
சுட்டுச் சுடுகாடாக்கிவிட்டு
சுயநலமீசை முறுக்குகின்றன
தொழிற்கூடங்கள் ...

மொத்த தலைமுறைக்கும்
சொத்து சேர்த்தும்
கடைசிப் புறம்போக்கையும்
கரம்பற்றத் து

மேலும்

நன்றி நண்பரே வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் 20-Jan-2015 8:10 pm
நிசங்களை நிழலாக்கிக்கொண்டும் நிழலுக்காய் வாழ்வென்ற மாற்ற நிலையை நிலையென்றும் கொண்டு திரியும் நிலையற்ற மாந்தர்கள் நிறைந்துவிட்டதை உணர்த்துகிறது கவி. வாழ்க வளமுடன 20-Jan-2015 12:50 pm
வருகைக்கும் தங்களின் புரிதலான கருத்திற்கும் நன்றிகள் நண்பரே. 20-Jan-2015 11:29 am
வருகைக்கும் தங்களின் புரிதலான கருத்திற்கும் நன்றிகள் நண்பரே. 20-Jan-2015 11:29 am
கார்த்திகேயன் ப - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 8:26 pm

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சாதி பிரிவொக்குமோ எம்மானிடருக்கு?
ஆண்சாதி பெண்சாதி அவன் படைத்தான்
மேல்சாதி கீழ்சாதி எவன் படைத்தான்?
சாதி வெறி சாத்தானெல்லாம்
சாக்கடையில் மூழ்கட்டும்
சாதிக்க பிறந்தவனெல்லாம்- என் சாதி
மனிதனென்று உரைக்கட்டும்…
மதவெறி மடையர்களே
உம் மதம் பற்றி தெரிவீரோ!
எம்மதமும் சொல்வதென்ன?
யாவரும் அறிவீரோ!
சமத்துவம் மட்டும் தானே- அங்கே
சத்தியமாய் உரைக்கிறது.
மதம் பரப்பும் மானிடனே
மண்ணுக்குள் சென்றபின் என்ன செய்வாய்?
மண்புழுவிற்க்கும் மதம் புகட்டுவாயா!
சாதிகளெல்லாம் சாயங்களாய் கரையட்டும்,
மதங்களெல்லாம் மாயமாய் மறையட்டும்,
மகத்தான மனிதம் மட்டும் இப்புவியினில் மலரட

மேலும்

சிந்தனை சிறப்பு தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 11:59 am
கார்த்திகேயன் ப - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 2:54 pm

அங்கோ அழிகிறது என் இனம் !
இங்கோ சாகிறது என் தமிழ் !
ஓ! இயற்கையே, எல்லாமும்
உன்னிடமிருந்துதானே உருவானது
பிறகு ஏன் தானோ இந்த பாரபட்சம்,
உன்னில் தோன்றி, உன்னில் மறையும்
இந்த ஊன் பிண்டங்கள்
ஏனோ அறிய மறுக்கின்றனர்
எல்லாமும் உன் காலடிதனில் என்பதனை.
ஓ! வெறியாளனே, உன் கொட்டம் ஒடுங்கும்- பாரடா
இப்பார் வெல்லும் நாளைய என் தமிழனை.
செந்தமிழ் என்றதும் தேன் தமிழாய்
தித்திக்கும் என் தீந்தமிழே !
நின்னை வெல்மொழியொன்று
இவ்வகிலம் தனில் உண்டோ !
உன்னில் கலந்து உன் சிறப்பைக் கெடுக்கும்
பிற மொழி கொன்று- நாளை
உன் தூய்மை போற்றட்டும் உயர்தனிச்செம்மொழியாக.
ஓ! இயற்கடவுளே ஓர் நியதி வழங்குவாயா !
“நாளை என்

மேலும்

கருத்துகள்

மேலே