கருங்கல் நெஞ்சழகி...

.................................................
.................................................
கண்கள் கண்ட கனவுகளை...

கட்டாயம் அடையவேண்டித்

துடிக்கும் இதயத்தை.....

கண் இமையால் கீரிப்போனாள்...

அந்த கருங்கல் நெஞ்சழகி....
.....................................................
.....................................................

எழுதியவர் : சிறகு... (3-Jan-13, 9:41 pm)
பார்வை : 170

மேலே