கடற்கரை காதல்

அலைகளின் நடுவில்
விடுதலை பெற்ற
கடற்கரை மணலில்
காதல்
எனக்காக நடத்த
உன் கால்களும்
உனக்காக மணல் அள்ளிய
என் கைகளும்
நமக்கான காதலை
பதியம் போட்டது
கரையெல்லாம்!

எழுதியவர் : கருணாகரன் (5-Jan-13, 8:24 am)
சேர்த்தது : karunakaran
Tanglish : kadarkarai kaadhal
பார்வை : 105

சிறந்த கவிதைகள்

மேலே