இந்திரா தா்மா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இந்திரா தா்மா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 24-Nov-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 75 |
புள்ளி | : 1 |
அவள் கொடுத்த முத்தத்தில்
என் தாய் கொடுத்த முத்தத்தை உணா்கிறேன்............
முதல் வகுப்பு படிக்கும் என் அக்காபொன்னு,..........
அதிகாலை பத்து மணிக்கு
துயிலெழுந்து சோம்பல் முறித்து
மெதுவாய்ப் பல் துலக்கி
வேகமாய் வண்டியெடுத்து
வெளியில் கிளம்பினான் அவன்...!
அழகுக் கலை பயின்று
அழகு நிலையம் நடத்தும் நண்பனிடம்
தன் முடியையும் முகத்தையும்
கொடுத்துவிட்டு புலம்பினான்
"நண்பா உன் நெலமைய நெனச்சா
பாவமா இருக்கு" என்று...!
காலைப் பசி குடலைக் கிள்ள
வயிற்றை நிரப்ப வேண்டி
வண்டியை ஒரங்கட்டினான்
வழியோர துரித உணவகத்தில்...!
சமயற்கலை பயின்ற நண்பனிடம்
அது இது என்று கேட்டு வாங்கி
ருசித்துப் புசித்த பின் புலம்பினான்
"உங்க அப்பாட்ட சொல்லி பெரிய
உணவக உரிமையாளர் ஆகிவிடேன்டா" என்று...!
காற்றிலே பறந்த
அவள் கொடுத்த முத்தத்தில்
என் தாய் கொடுத்த முத்தத்தை உணா்கிறேன்............
முதல் வகுப்பு படிக்கும் என் அக்காபொன்னு,..........
என் வாழ்க்கை காகித பூ போன்றது...
மலா்ந்து இருக்கிறது, ஆனால் வாசம் இல்லை.....
மழைத்துளி பட்டு மண்வாசனை வரும் வேளையிலே
என் விழிபட்ட உன் முகத்தை மறக்க நினைக்கிறேன்
நண்பர்கள் (5)

பார்த்திப மணி
கோவை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

சேகர்
Pollachi / Denmark

வேலு
சென்னை (திருவண்ணாமலை)
