Zaa - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Zaa |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : 13-Jun-2005 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 303 |
புள்ளி | : 76 |
நன்மைக்கு நண்பி
தீமைக்கு எதிரி
மொழுகுவர்த்திகளோடு நானும்
அழும் இந்த அந்தகாரத்தில்
காகிதத்தில் விழும் - என்
கண்ணீர் சொட்டு...
இதய வலிகளின் மொழி
இங்கே கண்ணீராக...
நான் அழுகின்றேன் இன்று
தினம் தினம் என்னை
தீண்டிய தோல்விகளால்
தோற்று போகுமோ - என்
வெற்றி,
வெற்றி தான் தற்காலிகமா?
அல்லது,
தோல்வி தான் தற்காலிகமா?
இல்லை
மாறும் உலகில்
இரண்டுமே மாற்றங்கள் தானா?
கண்ணீரும் கலங்கும்
என் சோகம் தாங்காமல்...
ஆறுதல் வார்த்தைகள் கூட
அழுதுவிட்டு போகும்
என் இதய மொழி கேட்டால்...
நான் ஏமாந்தேனா?
இல்லை - என்
நம்பிக்கை கூட என்னை
ஏமாற்றி விட்டதா?
புரியவில்லை எனக்கு
புண்ணாகி போனது மனது...
இறந்த பின
மொழுகுவர்த்திகளோடு நானும்
அழும் இந்த அந்தகாரத்தில்
காகிதத்தில் விழும் - என்
கண்ணீர் சொட்டு...
இதய வலிகளின் மொழி
இங்கே கண்ணீராக...
நான் அழுகின்றேன் இன்று
தினம் தினம் என்னை
தீண்டிய தோல்விகளால்
தோற்று போகுமோ - என்
வெற்றி,
வெற்றி தான் தற்காலிகமா?
அல்லது,
தோல்வி தான் தற்காலிகமா?
இல்லை
மாறும் உலகில்
இரண்டுமே மாற்றங்கள் தானா?
கண்ணீரும் கலங்கும்
என் சோகம் தாங்காமல்...
ஆறுதல் வார்த்தைகள் கூட
அழுதுவிட்டு போகும்
என் இதய மொழி கேட்டால்...
நான் ஏமாந்தேனா?
இல்லை - என்
நம்பிக்கை கூட என்னை
ஏமாற்றி விட்டதா?
புரியவில்லை எனக்கு
புண்ணாகி போனது மனது...
இறந்த பின